சில நாட்களுக்கு முன்னர் சதுரங்க வேட்டை படத்தை மறுபடியும் பார்க்க சமயம் வந்தது . மிக அருமையான எதார்தனமான படம் .அதில் வரும் ஒரு வசனம் என்னை வெகுவாகப் பாதித்தது . 'ஒரு பொய் சொன்ன அதுல கொஞ்சம் உண்மையும் கலந்துருக்கணும் அப்போ தான் அது பொய்யுனு தெரியாது.' என்ன பொறுத்தவரை பொய்களால் வாழ்க்கை அழ…
Read more