நான் யாரையும் பாத்துப் பொறாமை பட்டது இல்ல , இவங்கள மாதிரி வரணும்னு ஆசை பட்ருக்கன் ஆனா இவங்கள மாதிரி நம்மலாலா வர முடியாதேன்னு நினைச்சுப் பொறாமை பட்டது ரொம்பச் சிலரைப் பாத்துதான். அப்படிப் பட்ட ஒருத்தர் பத்தின பதிவு இது இந்த ஏப்ரல் மாசம் காலேஜ்ல படிச்ச என் தோழிய பாக்கலன்னு தோனுச்சு , அவ இங்க இரு…
Read more