இந்த IOE Status (சீர்மிகு பல்கலை என்ற அந்தஸ்து) குறித்து என்னால் இயன்ற அளவுக்கு விளக்கமாக ஒரு பதிவை எழுதலாம் என்று நினைத்து எழுதி முடித்த அக்டோபர் 16ஆம் நாள் அன்று , உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பழகன் அவர்கள் இந்த பேட்டியைக் கொடுக்கிறார். “உயர் சிறப்பு தகுதி அறிவிக்கப்பட்டால் மறைந்த முத…
Read more