Showing posts from 2017Show all
மதன், ரதி, ஒரு கிங்ஸ் பாக்கெட்
Pin it

ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு பயணம், இந்த பிலைட் புக் பண்ணி மூணாவது நாள் எந்த ஹோட்டல்ல என்ன லஞ்ச் சாப்படணும்னும் டைம்டேபிள் போட்டுட்டு போற பயணங்கள் எப்போதுமே எனக்கானவை அல்ல. கடைசியா ஊருக்கு போக தேவையான அளவுக்கு பணம் வச்சுட்டு மீதி பணம் இருக்கவர பயணப்படுவது தான் என் விருப்பம், வசதி எல்லாமே. அப்படி …

Read more
காணாமல் போனவளின் கதை  !
Pin it

ஏப்ரல் 1,2௦17, மேகா  நாளைக்கு எங்க அம்மாவோட பிறந்தநாள் , போன வருஷம் இதே நாள்ல என்ன நடந்ததுன்னு உங்களுக்கு  தெரியுமா . அன்னைக்கு 12 மணிக்கு வாழ்த்துச் சொல்லீட்டு இரவு ஒரு சின்ன பங்சன் ஏற்பாடு பண்ணி இருந்தோம் .அப்பாக்கு நைட் ஷிப்ட் அதுனால காலையில 1௦ மணிக்கு தான் வர முடியும்ன்னு சொல்லிட்…

Read more